Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.26) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.26 (MCQ)

1➤ மூன்று நாள் முழுவதும் காரிருள் எங்கே இருந்தது?

1 point

2➤ யார் தன்னுடைய சேஷ்ட புத்திரனை அலங்கத்தின்மேல் சர்வாங்க தகனமாகப் பலியிட்டான்?

1 point

3➤ இராஜாவாகிய சவுல் எந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவன்?

1 point

4➤ ரெவிதீமிலே மக்கள் தாகமாயிருந்தபோது கர்த்தர் மோசேயைப் பார்த்து என்ன சொன்னார்?

1 point

5➤ பயப்படாதே இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்று யாரிடம் சொல்லப்பட்டது?

1 point

6➤ சிங்காசனத்திலிருந்து எது புறப்பட்டு வந்தது?

1 point

7➤ இயேசு எந்த மலையிலிருந்து பரமேறினார்?

1 point

8➤ பவுல் யாருக்கு அபயமிட்டான்?

1 point

9➤ நான் தெரிந்துகொண்ட பாத்திரம் என்று யாரைக் கர்த்தர் சொன்னார்?

1 point

10➤ சனங்கள் பெலிஸ்தரைக்கண்டு ஓடுகிறபோது, அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றி, பெலிஸ்தரை மடங்கடித்துப்போட்டவன் யார்?

1 point

You Got