Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-4

Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-4
Bible Quiz in Tamil Matthew Chapter-4



1➤ இயேசு ஆவியானவரால் எங்கே கொண்டுபோகப்பட்டார்?

1 point

2➤ எத்தனை நாட்கள் இயேசு உபவாசமிருந்தார்?

1 point

3➤ பிசாசுஇயேசுவிடம் சொன்னான் இந்த கல்லுகள் என்னவாக மாறும்படி சொல்லும்.

1 point

4➤ இயேசு பிசாசிற்கு என்ன பதில் கூறினார்?

1 point

5➤ பிசாசு இயேசுவை நோக்கி உலகத்தின் சகல ராஜ்ஜியங்களையும் உமக்குத் தருவேன் நீர் என்னைப்....

1 point

6➤ இயேசு எந்த சோதனைக்கும்இடங்கொடுக்கவில்லை என்று பிசாசு அறிந்து அவரை விட்டு விலகிப் போனான் உடனே...‌

1 point

7➤ எந்த மனிதன் காவலில் வைக்கப்பட்டார் என்று கேள்விப்பட்டு இயேசு கலிலேயாவுக்கு சென்றார்?

1 point

8➤ இயேசு பிரசங்கித்து கூறியதாவது....

1 point

9➤ இயேசு அந்திரேயாவையும் சீமோனையும் நோக்கி என் பின்னே வாருங்கள் நான் உங்களை.....

1 point

10➤ இயேசு அழைத்த செபதேயுவின் குமாரராகிய இந்த இரண்டு சகோதரர்களின் பெயர் என்ன?

1 point

You Got