Tamil Bible Quiz Questions and Answers from Ephesians Chapter-6

 Tamil Bible Quiz on Ephesians Chapter:6

1➤ பிள்ளைகளே உங்கள் ...................... இது நியாயம்.

1 point

2➤ இதுவே வாக்குத்தத்தமுள்ள முதலாம் கற்பனை.

1 point

3➤ பிதாக்களே உங்கள் பிள்ளைகளை இப்படி செய்யாதிருங்கள்.

1 point

4➤ உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறார் அவரிடத்தில் இது இல்லை.

1 point

5➤ இந்த கச்சையை அரையில் கட்டிக்கொள்ளுங்கள்.

1 point

6➤ இந்த மார்க்கவசத்தைத் தரித்துக்கொள்ளுங்கள்

1 point

7➤ இந்த ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்

1 point

8➤ எல்லாவற்றிற்கும் மேலாக இந்த கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாய் நில்லுங்கள்.

1 point

9➤ இந்த தலைச்சீராவை அணிந்துக் கொள்ளுங்கள்.

1 point

10➤ இந்த ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

1 point

You Got