Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-12

 Tamil Bible Quiz on Gospel of John Chapter:12

Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-12
Bible Quiz in Tamil John Chapter-12



1➤ யார் இயேசுவுக்கு இராவிருந்துபண்ணினது?

1 point

2➤ அவர் எந்த பட்டணத்திற்கு வந்தார்?

1 point

3➤ யார் விலையேறப்பெற்ற பரிமளதைலத்தால் இயேசுவின் பாதத்தை துடைத்தது?

1 point

4➤ இயேசுவின் பாதத்தை அவள் எதைக் கொண்டு துடைத்தாள்?

1 point

5➤ இந்த மனிதன் பணப்பையை சுமாக்கிறவனாயிருந்தான்

1 point

6➤ இந்த பணத்தை வீணாக செலவழிப்பானே என்று அவன் குற்றப்படுத்தினதற்கான காரணம் என்ன?

1 point

7➤ அனேக ஜனங்கள் இந்த மனிதன் நிமித்தம் இயேசுவினிடத்தில் விசுவாசம்வைத்தபடியால் அவனை கொலை செய்ய பிரதான ஆசாரியர்கள் ஆலோசனைபண்ணினார்கள்.

1 point

8➤ இயேசு சொன்னார் தன் ஜீவனை சிநேகிக்கிறவன்...........................

1 point

9➤ இயேசு சொன்னார் நான் பூமியில் இருந்து உயர்த்தப்பட்டிருக்கும் போது..............................

1 point

10➤ இயேசுவை தள்ளிவிடுகிறவனை அவர் எதைக் கொண்டு நியாயந்தீர்ப்பார்?

1 point

You Got