Tamil Bible Quiz Questions and Answers from 1 Timothy Chapter-3

 Tamil Bible Quiz on 1 Timothy Chapter:3

1➤ கண்காணிப்பை விரும்புகிறவன் இதை விரும்புகிறான்.

1 point

2➤ கண்காணியானவன் இப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்.

1 point

3➤ கண்காணியானவன் அந்நியரை .....................இருக்கவேண்டும்.

1 point

4➤ கண்காணியானவன் இதில் சமர்த்தனாயிருக்க வேண்டும்.

1 point

5➤ கண்காணியானவன் இதில் பிரியனாக இருக்கக்கூடாது.

1 point

6➤ கண்காணியானவன் இதை நன்றாய் நடத்துகிறவனாயிருக்க வேண்டும்.

1 point

7➤ கண்காணியானவன் இறுமாப்படைந்து ...................நூதன சீஷனாயிருக்கக்கூடாது.

1 point

8➤ கண்காணியானவன் இவர்களால் நற்சாட்சி பெற்றவனாயிருக்க வேண்டும்.

1 point

9➤ உதவிக்காரரும் இப்படி இருக்கக்கூடாது.

1 point

10➤ உதவிக்காரர்கள் முன்னதாக.................

1 point

You Got