Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.7) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.7 (MCQ)

1➤ இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும் வானத்தில் எது அசையாமல் நின்றது?

1 point

2➤ குமாரன் பிறந்தவுடன் தேவனுக்கு என்ன தருவதாக அன்னாள் பொருத்தனை பண்ணினாள்?

1 point

3➤ ராஜரிக பிரமாணம் என்ன?

1 point

4➤ இயேசுவிடம் ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று யார் சொன்னது?

1 point

5➤ இரவு பகல் ஏழுநாள் யோபுவுடன்கூட தரையில் உட்கார்ந்திருந்த யோபுவின் நண்பர்கள் யார்?

1 point

6➤ ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் ---------- உண்டாகும்படி செய்யுங்கள்.

1 point

7➤ எகிப்தியர்கள் ஏன் இஸ்ரவேல் மக்களை அடிமைப்படுத்தினார்கள்?

1 point

8➤ துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன். நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன். இரட்சிப்பு கர்த்தருடையது என்றது யார்?

1 point

9➤ தன் நாவை அடக்காமல் தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னைத் தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி எப்படியிருக்கும்?

1 point

10➤ என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்....என்று கூறிய உத்தமன்...

1 point

You Got