Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.94) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.94 (MCQ)

1➤ உண்ணத்தகும் விலங்குகள் எவை ? எவை ? என்று வாசிக்கிறோம்.(தவறான பதிலை மட்டும் தேர்வு செய்யவும்)

1 point

2➤ அமலேக்கியர் எந்த பகுதியை கொள்ளையடித்து தீக்கிரைக்கினார்கள்?

1 point

3➤ உங்களில் ஒருவரும்,அன்னியரும் இதை ஒருபோதும் அருந்தவேக்கூடாது.எதை ?

1 point

4➤ மனிதர் _____________ மட்டுமன்று , மாறாக கடவுளின் ____________ஒவ்வொன்றாலும் உயிர் வாழ்கின்றார்.

1 point

5➤ சாமுவேல் மக்களை மிஸ்பாவில் ஆண்டவட் திருமுன் அழைத்தபோது சவுல் எங்கே இருந்தார்?

1 point

You Got