Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-18

 Tamil Bible Quiz on Gospel of John Chapter:18

Tamil Bible Quiz Questions and Answers from John Chapter-18
Bible Quiz in Tamil John Chapter-18



1➤ இந்த சீஷன் இயேசு இருந்த தோட்டத்திற்கு போர்சேவகரின் கூட்டத்தையும் ஊழியக்காரரையும் அழைத்து வந்தான்.

1 point

2➤ இயேசு அவர்களை நோக்கி நான் தான் என்று அவர்களிடத்தில் சொன்ன உடனே.................................

1 point

3➤ இவர் தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வெட்டினான்.

1 point

4➤ அவன் வேலைக்காரனின் எதை வெட்டினான்.

1 point

5➤ பிரதான ஆசாரியனின் வேலைக்காரனுடைய பெயர் என்ன?

1 point

6➤ இயேசுவை முதலாவது இந்த மனிதனிடத்தில் கொண்டு போனார்கள் அவன் பிராதான ஆசரியனுடைய மாமனாயிருந்தான்.

1 point

7➤ இந்த சீஷன் இயேசுவை மூன்று முறை மறுதலித்தான்.

1 point

8➤ இயேசுவை மூன்றாவது முறை மறுதலித்த உடனே என்ன நடந்தது?

1 point

9➤ பிலாத்து சொன்னார் நான் இயேசுவிடத் தில்...............................

1 point

10➤ இந்த மனிதனை விடுதலையாக்குமென்று ஜனங்கள் மறுபடியும் சத்தமிட்டார்கள்.

1 point

You Got