Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.108) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.108 (MCQ)

1➤ சவுல் எனப்பட்ட பவுல் எந்தப் பட்டணத்தான்?

1 point

2➤ யார் தேவனுடைய பிரதான தூதன் என்று அழைக்கப்படுகிறான்?

1 point

3➤ இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு. என்று எந்த சபைக்கு கூறப்பட்டது?

1 point

4➤ நோவாவோடு தேவன் உடன்படிக்கை ஏற்படுத்தியபோது கொடுக்கப்பட்ட அடையாளம் என்ன?

1 point

5➤ பொய் சொன்னதால் இறந்துபோன தம்பதிகள் யார்?

1 point

6➤ யாக்கோபின் மற்றுமொரு பெயர்...

1 point

7➤ லேவி ஒரு.....

1 point

8➤ ஸ்தேவானை நகரத்துக்குப் புறம்பே தள்ளி, கல்லெறிந்தவர்கள், சாட்சியாக தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி யாருடைய பாதத்தினருகே வைத்தார்கள்?

1 point

9➤ தலீத் தாகூமி என்பதன் அர்த்தம் என்ன?

1 point

10➤ கர்த்தருக்கு விரோதமாக பாவஞ்செய்தோம் என்றது யார்?

1 point

You Got