Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-27

 

Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-27

Bible Quiz in Tamil Matthew Chapter-27


1➤ பண்டிகை நாளில் காவல்பண்ணபட்டிருந்த ஒருவன் விடுதலையாக்கபட்டான் அவன் யார்?

1 point

2➤ யார் பிலாத்து விடம் இயேசுவுக்காக ஆள் அனுப்பி அந்த நீதிமானை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று சொன்னார்?

1 point

3➤ பிலாத்து ஜனங்களிடம் அப்படியானால் இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோது அவர்கள் என்ன சொன்னார்கள்?

1 point

4➤ யார் இயேசுவை வாரினால அடிக்க ஒப்புக்கொடுத்தார்?

1 point

5➤ இயேசுவின் சிரசில் போர்ச்சேவர்கள் எதை வைத்தார்கள்?

1 point

6➤ இயேசுவின் சிலுவையை சுமக்க யாரை பலவந்தம்பண்ணினார்கள்?

1 point

7➤ இயேசுவை சிலுவையில் அறையும் படி எங்கே கொண்டு போனார்கள்?

1 point

8➤ இயேசுவுக்கு எதைக் குடிக்க கொடுத்தார்கள்?

1 point

9➤ இயேசுவின் வஸ்திரங்களை என்ன செய்தார்கள்?

1 point

10➤ யார் இயேசுவின் சரீரத்தை பிலாத்துவிடம் வாங்கி தன்னுடைய சொந்த கல்லறையில் அடக்கம் பண்ணினான்?

1 point

You Got