Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-15

 Tamil Bible Quiz on Book of Acts Chapter:15

Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-15
Bible Quiz in Tamil Acts Chapter-1
5


1➤ யூதேயாவிலிருந்து வந்த சிலர் நீங்கள் இதைச் செய்யாவிட்டால் இரட்ச்சிக்கப்படமாட்டீர்கள் என்று சகோதரருக்கு போதகம்பண்ணினார்கள்.

1 point

2➤ அவர்களுக்கும் பவுல் பர்னபாவுக்கும் வாக்குவாதம் உண்டானபோது அந்த விஷயத்தினிமித்தம் பவுலும் பர்ணபாவும் இங்கிருக்கிற அப்போஸ்தலரிடத்திலும் மூப்பரிடத்திலும் போகவோண்டுமென்று தீர்மானித்தார்கள்.

1 point

3➤ இந்த மனிதன் எழுந்து நீங்கள் அறிந்திருக்கிறபடி புறஜாதியார் என்னுடைய வாயினாலே வசனத்தைக் கேட்டு விசுவாசிக்கும்படி தேவன் அநேக நாட்களுக்கு முன்னே என்னைத் தெரிந்துகொண்டார் என்றார்.

1 point

4➤ தேவன் தமது நாமத்திற்காக புறஜாதியினின்று ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி அவர்களுக்கு கடாட்ச்சித்தார் என்று சொன்னது யார்?

1 point

5➤ அப்போஸ்தலர்கள் இந்த மனிதர்களை பவுலோடும் பர்ணபாவோடும் அந்தியோக்கியாவுக்கு அனுப்பினார்கள்.

1 point

6➤ புறஜாதிகளை இவைகளுக்கு விலகியிருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டனர்.

1 point

7➤ அவர்கள் இவற்றிற்கும் விலகியிருக்க வேண்டும்.

1 point

8➤ பவுல் பர்ணபாவை நோக்கி நாம் கர்த்தருடைய வசனத்தை பிரசங்கித்த பட்டணத்திலிருக்கிற சகோதரரை போய்பார்ப்போம் வாரும் என்றான்.அப்பொழுது பர்னபா என்ன முடிவெடுத்தான்?

1 point

9➤ பர்னபா இந்த மனிதனை அழைத்துக்கொண்டு சீப்புருதீவுக்குப் போனான்.

1 point

10➤ பவுல் இந்த மனிதனை அழைத்துக்கொண்டு சீரியாவிலும் சிலிசியாவுக்கும் போனான்.

1 point

You Got