Tamil Bible Quiz Questions and Answers from Revelation Chapter-17

 Tamil Bible Quiz on Revelation Chapter:17

1➤ தூதன் யோவனை நோக்கி இதன் மேல் உட்கார்ந்திருக்கிற மகாவேசியின் நியாத்தீர்ப்பை உனக்கு காண்பிப்பேன் என்றார்.

1 point

2➤ பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்கள் அவளுடைய ........................ பூமியின்குடிகளும் வெறிகொண்டிருந்தார்கள்.

1 point

3➤ தூதன் யோவனை இந்த இடத்திற்கு கொண்டு போனான்.

1 point

4➤ இதன்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக் கண்டேன்.

1 point

5➤ அந்த ஸ்திரீ இந்த ஆடைதரித்திருந்தாள்.

1 point

6➤ இதனால் நிறைந்த பொற்பாத்திரத்தை தன் கையில் பிடித்திருந்தாள்.

1 point

7➤ மேலும் இரகசியம் மகா பாபிலோன் வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என இங்கு எழுதப்பட்டிருந்தது.

1 point

8➤ அந்த ஏழு தலைகளும் ஏழு..............

1 point

9➤ பத்து கொம்புகளும் பத்து..............

1 point

10➤ நீ கண்ட......................................பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிற மகா நகரமேயாம் என்றான்

1 point

You Got