Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.46) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.46 (MCQ)

1➤ வானத்திலிருந்து தேவதூதன் தோன்றி யாரைப் பலப்படுத்தினான்?

1 point

2➤ இயேசுவைச் சந்திக்க நிக்கொதேமு எந்த நேரத்தில் வந்தான்?

1 point

3➤ பேதுருவும் யோவானும் ஆலயத்திற்குப் போகும்போது நேரம் என்ன ?

1 point

4➤ உடன்படிக்கைப்பெட்டி பெலிஸ்தரிடத்தில் எத்தனை நாட்கள் இருந்தது?

1 point

5➤ எந்த நாச்சியார் தன்னுடைய அடிமைப்பெண்ணைக் கடினமாய் நடத்திநாள்?

1 point

6➤ எருசலேமிலே பவுல் கைது செய்யப்பட்ட பிறகு அவன் சந்தித்த தேசாதிபதியின் பெயரென்ன?

1 point

7➤ இராக்காலத்தில் இயேசுவினிடத்தில் வந்த நிக்கொதேமு ஒரு....

1 point

8➤ யோசேப்பை எகிப்துக்கு அனுப்பியது யார்?

1 point

9➤ சீமோன் பேதுரு: இயேசுபைப் பிடிக்க வந்தவர்களில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினார். அந்த வேலைக்காரனின் பெயர் என்ன?

1 point

10➤ இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய வஸ்திரங்களை எடுத்து, எத்தனை பங்காக்கினார்கள்?

1 point

You Got