Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-14

 Tamil Bible Quiz on Gospel of Luke Chapter:14

Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-14
Bible Quiz in Tamil Luke Chapter-14



1➤ இயேசு பரிசேயரையும் நியாயசாஸ்திரிகளையும் பார்த்து ஓய்வுநாளில் இதைச் செய்வது நியாயமா என்று கேட்டார்.

1 point

2➤ இயேசு கேட்டார் ஒருவனுடைய எது ஓய்வு நாளில் துரவில் விழுந்தால் அவன் அதைத் தூக்கிவிடானோ என்றார்?

1 point

3➤ நீ ஒருவனால் கலியாணத்திற்கு அழைக்கபட்டிருக்கும் போது இந்த இடத்தில் உட்கார வேண்டும்

1 point

4➤ தன்னைத் தான் தாழ்த்துகிறவன்.........................

1 point

5➤ நீ விருந்துபண்ணும் போது இவர்களை அழைப்பாயாக.

1 point

6➤ பெரிய விருந்துக்கு அழைக்கப்பட்டார்கள் என்ன செய்தார்கள்?

1 point

7➤ எஜமானன் ஊழியக்காரனை நோக்கி நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய் ஜனங்களை .........................

1 point

8➤ இயேசு சொன்னார் இதை சுமக்காதவன் எனக்கு சீஷனாயிருக்கமாட்டான்.

1 point

9➤ உங்களில் ஒருவன் இதைக் கட்ட மனதாயிருந்தால் அதற்கு ஆகும் செலவை கணக்குபார்ப்பான் என்றார்.

1 point

10➤ இது நல்லது தான் ஆனால் சாரமற்று போனால் அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது.

1 point

You Got