Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-6

Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-6
Bible Quiz in Tamil Matthew Chapter-6



1➤ நீயோ அந்தரங்கத்தில் தர்மம் செய்தால் உன் பிதா.....

1 point

2➤ நீயோ ஜெபம் பண்ணும்போது என்ன செய்ய வேண்டும்?

1 point

3➤ இயேசு சொன்னார் உங்களுக்கு இன்னது தேவை என்று உங்கள் பிதா அறிந்திருக்கிறார் எப்பொழுது?

1 point

4➤ எங்கே பொக்கிஷங்களை சேர்த்து வைக்கும் படி இயேசு கூறினார்?

1 point

5➤ எவைகளை பூச்சியும் துருவும் கெடுக்கும் கள்ளர்கள் திருடுவார்கள்?

1 point

6➤ இயேசு என்ன சொன்னார் உங்கள் பொக்கிஷம் எங்கிருக்கிறதோ அங்கே?

1 point

7➤ இயேசு என்ன சொன்னார் எந்த மனிதனாலும் கூடாது?

1 point

8➤ அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்.

1 point

9➤ அவைகள் உழைக்கிறது மில்லை நூற்க்கிறதுமில்லை சாலமோன் முதலாய் அவைகளில் ஒன்றாய் உடுத்திய தில்லை.

1 point

10➤ முதலாவது நீங்கள் இதைத் தேடுங்கள் அப்பொழுது இவைகளெல்லாம் கூட கொடுக்கப்படும்.

1 point

You Got