Tamil Bible Quiz Questions and Answers from Galatians Chapter-1

 Tamil Bible Quiz on Galatians  Chapter:1

1➤ இந்த நிருப்பத்தை எழுதின அப்போஸ்தலர் யார்?

1 point

2➤ அவர் இந்த நிருப்பத்தை எந்த நாட்டிலுள்ள சபைகளுக்கு எழுதினார்?

1 point

3➤ இவர் நம்முடைய பாவங்களுக்காக தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.

1 point

4➤ வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்கு ப் பிரசங்கித்தால் அவன்..............

1 point

5➤ நான் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் ...........

1 point

6➤ பவுல் அப்போஸ்தலன் இந்த சுவிசேஷத்தை யாரிடமிருந்து பெற்றுக்கொண்டார்?

1 point

7➤ இயேசுக்கிறிஸ்துவை சுவிசேஷமாய் அறிவிக்க பிரியமாயிருந்தபோது நான் இதனோடு யோசனைபண்ணவில்லை.

1 point

8➤ நான் தேவ அழைப்பைப் பெற்று மூன்று வருஷம் சென்ற பின்பு இவரைப் பார்க்கும்படி எருசலேமுக்கு சென்றேன்.

1 point

9➤ மற்ற அப்போஸ்தலர்களில் இவரைத் தவிர வேறொரு வரையும் பவுல் காணவில்லை.

1 point

10➤ தான்..................... விசுவாசத்தைப் பிரசங்கிக்கிறான் என்று பவுலைக் குறித்துச் சொல்லப்பட்டது.

1 point

You Got