Tamil Bible Quiz Questions and Answers from Colossians Chapter-1

 Tamil Bible Quiz on Colossians Chapter:1

1➤ இந்த நிருபத்தை எழுதின அப்போஸ்தலர் யார்?

1 point

2➤ இந்த நிருபம் இந்த பட்டணத்தில் உள்ள சபைக்கு எழுதப்பட்டது.

1 point

3➤ பவுல் சொன்னார் இதன் மேல் உள்ள உங்கள் விசுவாசத்தை குறித்து நாங்கள் கேள்விப்பட்டோம்.

1 point

4➤ இந்த உடன்ஊழியன் ஆவிக்குள்ளான உங்கள் அன்பை எங்களுக்கு தெரியப்படுத்தினார்.

1 point

5➤ பவுல் சொன்னார் நாங்கள் இடைவிடாமல் உங்களுக்காக இதைச் செய்கிறோம்.

1 point

6➤ இதனாலே பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.

1 point

7➤ சகலமும் இவராலே இவருக்குள் சிருஷ்டிக்கப்பட்டது.

1 point

8➤ இவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்.

1 point

9➤ பவுல் சொன்னார் அதற்கென்றே பவுலாகிய நான் .........................

1 point

10➤ இதுவே மகிமையின் நம்பிக்கையாயிருக்கிறது.

1 point

You Got