Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.99) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.99 (MCQ)

1➤ வேசித்தனத்தால் பிறந்தவன் எத்தனை தலைமுறை வரைக்கும் ஆண்டவரின் திருப்பேரவைக்குள் நுழையலாகாது?

1 point

2➤ கடவுளின் பேழையை தாகோன் சிலை அருகில் வைத்தபோது என்ன நடந்தது?

1 point

3➤ சவுல் தேனை உண்டதால் யாரை கொலை செய்ய திட்டமிட்டான்?

1 point

4➤ இதோ, நான் 85 வயதானவன் என்று சொன்னது யார் ?

1 point

5➤ ஆண்டவர் ஒரு மனிதனை எவ்வாறு பார்க்கின்றார்?

1 point

6➤ இனி என் முகத்தில் விழிக்காதே, என்று பார்வோன் கூறியதற்கு மோசேயின் பதில் என்ன?

1 point

7➤ இரத்தத்தை நீங்கள் அருந்த வேண்டாம்..தண்ணீரை ஊற்றுவது போல அதை தரையிலே ஊற்றிவிடுங்கள். ஏன் ?

1 point

8➤ தனி ஆளாக இப்பணியை உம்மால் செய்ய இயலாது,என்று யார் யாரிடம் கூறியது?

1 point

9➤ இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே!இது யார் யாரிடம் கூறியது?

1 point

10➤ தாவீது அப்னரிடம் யாரை அழைத்து வரச் சொன்னார்?

1 point

You Got