Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.104) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.104 (MCQ)

1➤ பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான....

1 point

2➤ உன் கையில் இருக்கிறது என்ன என்று தேவன் யாரைப் பார்த்துக் கேட்டார்?

1 point

3➤ இந்தத் தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; ----------- நம்மை நடத்துவார்.

1 point

4➤ ஒரு வார்த்தை சொல்லும் அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான் என்று இயேசுவிடம் சொன்னது யார்?

1 point

5➤ எதனால் இரட்சிக்கப்பட்டீர்கள்?

1 point

6➤ ஆண்டவரே, கேளும், ஆண்டவரே மன்னியும், ஆண்டவரே கவனியும். என்று கூறியது யார்?

1 point

7➤ யாரைப் பவுல் பிரியமான வைத்தியன் என்று அழைக்கிறார்?

1 point

8➤ பெலிஸ்தரில் உயரமான மனிதன் யார்?

1 point

9➤ பவுல் தனக்குப் பிரியமானவன் என்று யாரை கூறுகின்றான்?

1 point

10➤ பரதேசி வீதியிலே தங்கினதில்லை. வழிப்போக்கனுக்கு என் வாசலைத் திறந்தேன் என்று சொன்னவன் யார்?

1 point

You Got