Tamil Bible Quiz Questions and Answers from 1 Thessalonians Chapter-4

 Tamil Bible Quiz on 1 Thessalonians Chapter:4

1➤ நீங்கள் இதைவிட்டு விலகியிருக்க வேண்டுமென்பது தேவசித்தமாயிருக்கிறது.

1 point

2➤ தன் சகோதரனை வஞ்சிக்கிறவனுக்கு நீதியைச் சரிக்கட்டுவது யார்?

1 point

3➤ தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல இதற்கே அழைத்திருக்கிறார்.

1 point

4➤ நீங்கள் இதற்காக தேவனால் போதிக்கப்பட்டிருக்கிறீர்களே.

1 point

5➤ இப்படியிருக்க நாடவும்.

1 point

6➤ நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத்..........................அறிவில்லாதிருக்க மனதில்லை.

1 point

7➤ யார் வானத்திலிருந்து இறங்கி வருவார்?

1 point

8➤ கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும்.....................சத்தத்தோடும் வருவார்.

1 point

9➤ யார் முதலாவது எழுந்திருப்பார்கள்?

1 point

10➤ பின்பு உயிரோடிருக்கும் நாமும் அவர்களோடுகூட இதிலே எடுத்துகொள்ளப்படுவோம்.

1 point

You Got