Tamil Bible Quiz Questions and Answers from 2 Corinthians Chapter-3

 Tamil Bible Quiz on 2 Corinthians Chapter:3

1➤ பவுல் சொன்னார் நீங்கள் நிருபங்களாயிருக்கிறீர்கள் அது மையினாலல்ல...................

1 point

2➤ நீங்கள் கற்பலகைகளில் எழுதப்பட்ட நிருபங்களல்ல இதிலே எழுதப்பட்டிருக்கிறீர்கள்.

1 point

3➤ எங்களுடைய தகுதி ..........................உண்டாயிருக்கிறது.

1 point

4➤ இது கொல்லுகிறது.

1 point

5➤ இது உயிர்ப்பிக்கிறது.

1 point

6➤ இந்த மனிதனின் முகத்திலே மகிமைப்பிரகாசித்தபடியால் இஸ்ரவேலர் அவன் முகத்தைப் பார்க்கக்கூடாதிருந்தது.

1 point

7➤ மோசே தன் முகத்தில் இதைப் போட்டுக்கொண்டான்.

1 point

8➤ இஸ்ரவேல் புத்திரருடைய மனது..................

1 point

9➤ இது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது.

1 point

10➤ கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே......................

1 point

You Got