Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.72) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.72 (MCQ)

1➤ ஆபிராம் ஆரானிலிருந்து கிளம்பும்போது அவன் வயது என்ன?

1 point

2➤ இரத்தினக் கற்களைக் கொண்டு வந்தவர்கள் யார்?

1 point

3➤ ஞான எழுப்புதல் அடைந்த பெண்கள் செய்தது என்ன?

1 point

4➤ எப்பிராத்திய குடும்பம் மோவாபில் குடியிருந்த காலம் எவ்வளவு?

1 point

5➤ ஆறுகளின் மதகுகள் திறக்கப்படும் ________ கரைந்து போகும்.

1 point

6➤ வெட்டுக் கிளிகளுக்கு ஒப்பிடப்பட்டோர் யார்?

1 point

7➤ எந்த இடத்தில் விதைக்கப்பட்ட விதை உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் உண்டாகும்.?

1 point

8➤ தேவன் தேவனாயிருப்பது யாருக்கு?

1 point

9➤ மெலித்தா என்பது என்ன?

1 point

10➤ தர்சு பட்டணத்தில் பிறந்த யூதன் யார்?

1 point

You Got