Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-20

 Tamil Bible Quiz on Gospel of Luke Chapter:20

Tamil Bible Quiz Questions and Answers from Luke Chapter-20
Bible Quiz in Tamil Luke Chapter-20



1➤ பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் இயேசுவை நோக்கி இந்த அதிகாரத்தை உமக்கு கொடுத்தது யார் என்றார்கள் அவர் அவர்களை நோக்கி அது தேவனால் உண்டாயிற்றோ அல்லது மனுஷரால் உண்டாயிற்றோ என்று கேட்டார்

1 point

2➤ இந்த உவமையில் தோட்டக்காரர் அந்த ஊழியக்காரர்களை என்ன செய்தான்?

1 point

3➤ அந்த தோட்டக்காரர் தோட்டத்தின் எஜமானனின் மகனை என்ன செய்தார்கள்?

1 point

4➤ தோட்டத்தின் எஜமானன் அந்த தோட்டக்காரரை என்ன செய்தான்?

1 point

5➤ வீடு கட்டுகிறவர்கள் ஆகதென்று தள்ளின கல்லே.........................

1 point

6➤ யாருடைய சொரூபம் நாணயத்தில் பொறிக்கப்பட்டிருந்தது?

1 point

7➤ சதுசேயர்கள் எதை இல்லையென்று சாதித்தார்கள்?

1 point

8➤ மரித்தோரிலிருந்து எழுந்திருப்பவர்கள் என்ன செய்யமாட்டார்கள்?

1 point

9➤ தேவன் யாருடைய தேவனல்ல?

1 point

10➤ இயேசு இந்த பழைய ஏற்பாட்டு புஸ்தகத்தை ஒப்பிட்டு கூறினார்.

1 point

You Got