Tamil Bible Quiz Questions and Answers from 1 John Chapter-2

 Tamil Bible Quiz on 1 John Chapter:2

1➤ நீங்கள் இதைச் செய்யாதபடிக்கு உங்களுக்கு இவைகளை எழுதுகிறேன்.

1 point

2➤ இவர் நமக்காகப் பரிந்துபேசுகிறவராயிருக்கிறார்.

1 point

3➤ இயேசு கிறிஸ்து...............நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.

1 point

4➤ நாம் இவைகளை கைக்கொள்ளுகிறவர்களானால் அதினால் அவரை அறிவோம்.

1 point

5➤ இவர்களிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்.

1 point

6➤ இதினிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டது.

1 point

7➤ ஒருவன் இதில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை

1 point

8➤ தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ...............

1 point

9➤ யோவான் சொன்னார் இதனால் நான் உங்களுக்கு எழுதுகிறேன்.

1 point

10➤ இதை அளிப்பேன் என்பதே அவர் நமக்கு செய்த வாக்குத்தத்தம்.

1 point

You Got