Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.25) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.25 (MCQ)

1➤ நோவா எந்த மரத்தில் பேழையைச் செய்தான்?

1 point

2➤ வாரத்தின் எத்தனையாம் நாள் விடிந்துவருகையில் மரியாள் கல்லறைக்குச் சென்றாள்?

1 point

3➤ ஆரோனும் மீரியாமும் மோசேக்கு விரோதமாய் ஏன் பேசினார்கள்? எத்தியோப்பியா தேசத்து ஸ்திரியை விவாகம்பண்ணியிருந்தான்.

1 point

4➤ தன் கையிலே கவணையும் தடியையும் எடுத்துக்கொண்டு இராட்சதனாகிய எதிரியை முறியடிப்பதற்கு தைரியமாய்ச் சென்றவன் யார்?

1 point

5➤ எந்தப் பட்டணத்தில் பவுல் கூடையில் வைத்து மதில் வழியாக இறக்கிவிடப்பட்டான்?

1 point

6➤ விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய இயேசுவை நோக்கி எப்படி ஓடவேண்டும்?

1 point

7➤ ஏழு நாள் மாத்திரம் இராஜாவாயிருந்த இராஜா யார்?

1 point

8➤ எரிகோ பட்டணத்திற்குப் பிறகு இஸ்ரவேல் மக்களால் ஜெயிக்கப்பட்ட அடுத்த பட்டணம் எது?

1 point

9➤ எந்த இராஜ ஸ்திரீ சாலொமோன் ஞானத்தைச் சோதிக்க வந்தாள்?

1 point

10➤ உங்களை நடத்துகிறவர்கள் உங்கள்......... உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறார்கள்.

1 point

You Got