Tamil Bible Quiz Questions and Answers from James Chapter-4

 Tamil Bible Quiz on James Chapter:4

1➤ நீங்கள்........................ உங்களுக்கு சித்திக்கிறதில்லை.

1 point

2➤ நீங்கள் விண்ணப்பம்பண்ணியும் பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள் ஏனெனில் நீங்கள் ....................

1 point

3➤ இப்படிப்பட்டவன் தேவனுக்கு பகைஞனாயிருக்கிறான்.

1 point

4➤ தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார் தாழ்மையுள்ளவர்களுக்கோ இதை அளிக்கிறார்.

1 point

5➤ பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் ................

1 point

6➤ தேவனிடத்தில் சேருங்கள் அப்பொழுது .......................

1 point

7➤ கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள் அப்பொழுது .....................

1 point

8➤ தன் சகோதரனுக்கு விரோதமாய் பேசுகிறவன் இதைச் செய்கிறான்.

1 point

9➤ நீங்கள் செய்கிற காரியத்தைக் குறித்து மேன்மைப்பாராட்டாதிருங்கள் அதற்கு பதிலாக இப்படிச் சொல்லுங்கள்.

1 point

10➤ ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும் அதைச் செய்யாமற்போனால் அது அவனுக்கு........................

1 point

You Got