Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.33) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.33 (MCQ)

1➤ நாகூம் எந்த நகரத்திற்கு விரோதமாய் தீர்க்கதரிசனம் உரைத்தான்?

1 point

2➤ எரேமியா கைதாகும்படியாக எப்படி குற்றஞ்சாட்டப்பட்டான்?

1 point

3➤ எந்த மனிதன் சரித்திரத்திலேயே அதிக வருடம் வாழ்ந்தவன்?

1 point

4➤ கெத்சமனே தோட்டத்தில் இயேசு எத்தனைமுறை ஜெபித்தார்?

1 point

5➤ வீட்டிற்குப்போகாமல் எல்லா சேவகர்களோடும் படுத்துக்கொண்டவன் யார்?

1 point

6➤ தோற்றத்தின்படி தீர்ப்புச் செய்யாமல் ....... தீர்ப்புச் செய்யுங்கள்.

1 point

7➤ அவனோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றது யார்?

1 point

8➤ அப்பொழுதுதான் கிணற்றருகே அறிமுகமான அந்நியனை உபசரித்த ஏழு குமாரத்திகளுள்ள ஆசாரியன் யார்?

1 point

9➤ சிங்கக்கெபியில் போடப்படுவான் என்று அறிந்திருந்தும் தினம் மூன்று வேளையும் பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிய இவன் யார்?

1 point

10➤ ஸ்திரிகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது என்று கூறியது யார்?

1 point

You Got