Tamil Bible Quiz Questions and Answers from 1 Corinthians Chapter-10

 Tamil Bible Quiz on 1 Corinthians Chapter:10

Tamil Bible Quiz Questions and Answers from 1 Corinthians Chapter-10
Bible Quiz in Tamil 1 Corinthians Chapter-10


1➤ வானந்தரத்தில் அவர்களோடே கூடச் சென்ற ஞானக்கன்மலை யார்?

1 point

2➤ அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி ஒரேநாளில் இத்தனை பேர் விழுந்து போனார்கள்.

1 point

3➤ சிலர் கிறிஸ்துவைப் பரிட்சை பார்த்து இதனால் அழிக்கப்பட்டார்கள்.

1 point

4➤ தேவன் சோதனையோடுகூட இதையும் உண்டாக்குவார்.

1 point

5➤ இதற்கு விலகி ஓடுங்கள்.

1 point

6➤ திருவிருந்தில் திராட்சைரசம் எதற்கு ஒப்பனையாயிருக்கிறது?

1 point

7➤ திருவிருந்தில் அப்பம் எதற்கு ஒப்பனையாயிருக்கிறது?

1 point

8➤ அஞ்ஞானிகள் இதற்கு பலியிடுகிறார்கள்.

1 point

9➤ எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு ஆகிலும் எல்லாம்.................

1 point

10➤ நீங்கள் புசித்தாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும் இப்படிச் செய்யுங்கள்.

1 point

You Got