Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-25

 

Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-25

Bible Quiz in Tamil Matthew Chapter-25


1➤ எத்தனை கன்னிகைகள் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டு போக புறப்பட்டார்கள்?

1 point

2➤ புத்தியுள்ளவர்கள் தங்கள்................

1 point

3➤ புத்தியில்லாதவர்கள்.............

1 point

4➤ மணவாளன் வந்த போது புத்தியில்லாதவர்கள் எங்கே போயிருந்தனர்?

1 point

5➤ ஐந்து தாலந்தைை வாங்கின ஊழியக்காரன் அதை என்ன செய்தான்?

1 point

6➤ யாரை எஜமானன் பொல்லாத ஊழியக்காரனே என்று அழைத்தார்?

1 point

7➤ பிரயோஜனமற்ற ஊழியக்காரனுக்கு என்ன நடந்தது?

1 point

8➤ இயேசு மகிமை பொருந்தினவராய் வருகிற தமது வருகையை எதனோடு ஒப்பிட்டு கூறினார்?

1 point

9➤ எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராக கண்டு உமக்கு வஸ்த்திரங்கொடுத்தோம் எப்பொழுது உம்மை வியாதி உள்ளவராகவும் காவலில் இருக்கிறவராகவும் கண்டு உம்மிடம் வந்தோம் என்று தனது வலது பக்கத்தில் இருக்கிறவர்கள் கேட்ட போது இயேசு என்ன பதில் சொன்னார்?

1 point

10➤ இவைகளை செய்யாத தமது இடது பக்கத்தில் நின்றவர்களுக்கு என்ன நடந்தது?

1 point

You Got