Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-28

 

Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-28

Bible Quiz in Tamil Matthew Chapter-28


1➤ யார் இயேசுவின் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்?

1 point

2➤ அது ஓய்வு நாள் முடிந்து வாரத்தின் எத்தனாவது நாளாயிருந்தது?;

1 point

3➤ கல்லை புரட்டிப் போட்டது யார்?

1 point

4➤ காவலாளர் அவனுக்கு பயந்ததினால் திடுக்கிட்டு.............

1 point

5➤ தூதன் அவர்களை நோக்கி நீங்கள் இயேசுவை தேடுகிறீர்கள் என்று அறிவேன்............

1 point

6➤ அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க போகிற போது யாரை கண்டார்கள்?

1 point

7➤ பிரதான ஆசாரியன் சேவகர்களுக்கு பணத்தை கொடுத்து என்ன சொல்ல சொன்னார்?

1 point

8➤ இயேசு அவர்களை நோக்கி தனக்கு என்ன கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னார்?

1 point

9➤ இயேசு தமது சீஷர்களை நோக்கி நீங்கள் புறப்பட்டு போய் யாரை சீஷராக்கி ஞானஸ்நானம் கொடுக்கச் சொன்னார்?

1 point

10➤ இயேசு சொன்னார் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்........

1 point

You Got