Tamil Bible Quiz Questions and Answers from 2 Thessalonians Chapter-3

 Tamil Bible Quiz on 2 Thessalonians Chapter:3

1➤ இது பரம்பி மகிமைப்படும்படிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.

1 point

2➤ பவுல் சொன்னார் நாங்கள் இதிலிருந்து விடுவிக்கப்படும்படிக்கு எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

1 point

3➤ இது எல்லாரிடத்திலும் இல்லை.

1 point

4➤ யார் உண்மையுள்ளவர்?

1 point

5➤ தேவன் இதிலிருந்து உங்களை விலக்கிக் காத்துக்கொள்ளுவார்.

1 point

6➤ இப்படிப்பட்ட எந்தச் சகோதரரையும் விட்டு விலக வேண்டும்.

1 point

7➤ பவுல் சொன்னார் நாங்கள் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் இதைச் செய்தோம்.

1 point

8➤ ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் ....................... கூடாது.

1 point

9➤ உங்களில் சிலர் யாதொரு........................... செய்யாமல் வீண்அலுவற்காரராய் ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம்.

1 point

10➤ இதிலே சோர்ந்துபோகாமலிருங்கள்.

1 point

You Got