Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.49) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.49 (MCQ)

1➤ தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று அலறியவள் யார்?

1 point

2➤ நம்முடைய தேவன்........... அக்கினியாயிருக்கிறார்.

1 point

3➤ எந்த வெள்ளித்தட்டான் வெள்ளிக்கோயில்கள் செய்து வந்த தொழிலில் பவுலினால் தனக்கு ஆதாயம் குறைந்துவிட்டது என்று குற்றம்சாட்டினான்?

1 point

4➤ இயேசு எந்த நதியில் ஞானஸ்நானம் பெற்றார்?

1 point

5➤ நாம் யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும் கோபிக்கிறதற்கு............இருக்கக்கடவோம்.

1 point

6➤ பேலிக்ஸ்சிற்கு பிறகு வந்த தேசாதிபதி யார்?

1 point

7➤ ஆதாம் உயிரோடிருந்த நாட்கள்...

1 point

8➤ மரியாளும் அவள் சகோதரியும் எந்தக் கிராமத்தில் வாழ்ந்து வந்தார்கள்?

1 point

9➤ எந்த இராஜா தன்னுடைய முதிர்வயதில் அந்நிய ஜாதியாகிய தன்னுடைய மனைவிகளுக்காக தன் தேவனாகிய கர்த்தரைவிட்டு தன் இருதயத்தை திருப்பினான்?

1 point

10➤ சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும்....

1 point

You Got