Tamil Bible Quiz Questions and Answers from Hebrews Chapter-13

 Tamil Bible Quiz on Hebrews Chapter:13

1➤ இது நிலைத்திருக்கக்கடவது.

1 point

2➤ சிலர் அறியாமல் இவர்களை உபசரித்ததுண்டு.

1 point

3➤ இவர்களை நீங்களும் நினைத்துக்கொள்ளுங்கள்.

1 point

4➤ இது யாவருக்குள்ளும் கனமுள்ளதாயிருக்கிறது.

1 point

5➤ நீங்கள் ........................இல்லாதவர்களாய் நடந்துகொள்ளுங்கள்.

1 point

6➤ இவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.

1 point

7➤ இவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.

1 point

8➤ இவற்றினால் அலைப்புண்டு திரியாதிருங்கள்.

1 point

9➤ இயேசு ................ஜனத்தைப் பரிசுத்தம் செய்தார்.

1 point

10➤ நாம் இந்த பலியை தேவனுக்கு செலுத்தக்கடவோம்.

1 point

You Got