Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.114) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.114 (MCQ)

1➤ சீஷனாகிய லேவியினுடைய மறுபெயர் என்ன?

1 point

2➤ எம்மாவுக்கு போகும் சீடர்களுடன் இயேசு எந்த நேரத்தில் உடன் சென்றார்?

1 point

3➤ ஆலயத்தைப் பழுது பார்க்கும்போது இல்க்கியா எதைக் கண்டுபிடித்தான்?

1 point

4➤ ஞானதிருஷ்டிக்காரன் வீடு எங்கே, சொல்லும் என்று கேட்டது யார்?

1 point

5➤ இதோ, இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத் தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன் என்ற புருஷன் யார்?

1 point

6➤ உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது, அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது, அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன். என்று கர்த்தர் கூறியது எந்த தீர்க்கதரிசன புத்தகத்திலுள்ளது?

1 point

7➤ லீதியாள் ஒரு......

1 point

8➤ இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரை வீரருமாய் இருந்தது யார்?

1 point

9➤ பொருளாசையினால் கேயாசி பெற்றுக்கொண்ட தண்டனை என்ன?

1 point

10➤ யார் பிள்ளை வளர்ப்புக்கு வேண்டிய வழி நடத்துதல் கிடைக்கும்படி ஜெபித்தது?

1 point

You Got