Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-19

 

Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-19

Bible Quiz in Tamil Matthew Chapter-19


1➤ ஏன் இயேசு சொன்னார் மோசே உங்கள் மனைவிகளை தள்ளிவிடலாமென்று இடம் கொடுத்தார்?

1 point

2➤ சிறு பிள்ளைகளை இயேசுவிடம் கொண்டு வந்த போது சீஷர்கள் என்ன செய்தார்கள்?

1 point

3➤ இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி சிறுபிள்ளைகளை என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள் ஏனெனில்...

1 point

4➤ ஐசுவரியவானாகிய அந்த வாலிபன் இயேசுவை நோக்கி நான் என்ன செய்ய வேண்டும் ?

1 point

5➤ அந்த வாலிபன் சிறு வயது முதலே எதைக் கைகொண்டிருக்கிறேன் என்றான்?

1 point

6➤ உனக்கு உண்டானவைகளை விற்று தரித்திரருக்கு கொடுத்து விட்டு என்னை பின்பற்றி வா என்று இயேசு சொன்ன போது அவன் என்ன செய்தான்?

1 point

7➤ ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும் எது எளிதாயிருக்கும் என்று இயேசுசொன்னார்?

1 point

8➤ இயேசு சொன்னார் தேவனாலே .......

1 point

9➤ இயேசு என்ன சொன்னார் என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது நிலத்தையாவது தன் குடும்பத்தையாவது விட்டவன் எவனும் எதை சுதந்தரித்துகொள்ளுவான்?

1 point

10➤ இயேசு என்ன சொன்னார் முந்தினோர் அனேகர்?

1 point

You Got