Tamil Bible Quiz Questions and Answers from Galatians Chapter-4

 Tamil Bible Quiz on Galatians  Chapter:4

1➤ சுதந்தரவாளியானவன் சிறுபிள்ளையாயிருக்குங்காலமளவும் அவனுக்கும் இவனுக்கும் வித்தியாசமில்லை.

1 point

2➤ இது குறித்த காலம்வரைக்கும் அவன் காரியக்காரருக்கும் வீட்டுவிசாரணைக்காரருக்கும் கீழ்ப்பட்டிருக்கிறான்.

1 point

3➤ இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய் நீ...................

1 point

4➤ பவுல் சொன்னார் கலாத்தியர்கள் தன்னை இவரைப் போல ஏற்றுக்கொண்டார்கள்

1 point

5➤ இதைப் பிடுங்கி கொடுக்கக்கூடுமானால் அதையும் செய்திருப்பீர்கள் என்று காலத்தியரை நோக்கி பவுல் சொன்னார்.

1 point

6➤ நான் உங்களுக்கு சத்தியத்தைத்தைச் சொன்னதினாலே உங்களுக்கு ........................

1 point

7➤ இந்த மனிதனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் ஒருவன் அடிமையானவளிடத்தில் பிறந்தவன் ஒருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன்.

1 point

8➤ அடிமையானவளிடத்தில் பிறந்தவன் இப்படி பிறந்தான்.

1 point

9➤ சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன் இப்படி பிறந்தான்.

1 point

10➤ நாம் இவரைப் போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம்.

1 point

You Got