Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-26

 

Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-26

Bible Quiz in Tamil Matthew Chapter-26


1➤ அந்த ஸ்திரீ பரிமளதைலத்தை இயேசுவின் சிரசில் ஊற்றின போது சீஷர்கள் என்ன சொன்னார்கள்?

1 point

2➤ பனிரெண்டு சீஷர்களில் இயேசுவை காட்டிக்கொடுத்த சீஷன் யார்?

1 point

3➤ இயேசுவை காட்டிக்கொடுப்பதற்கு கூலியாக என்ன பெற்றுக்கொண்டான்?

1 point

4➤ இயேசு அப்பத்தை எதற்கு ஒப்பிட்டு கூறினார்?

1 point

5➤ இயேசு சொன்னார் திராட்சரசம் என் இரத்தத்திற்கு அடையாளமாயிருக்கிறது இது..........

1 point

6➤ அவர்கள் போஜனம் பண்ணின பின்பு இயேசுவும் அவருடைய சீஷர்களும் ஒலிவமலைக்கு போக புறப்படும் முன் என்ன செய்தார்கள்?

1 point

7➤ சேவல் கூவுகிறதற்கு முன்பு எத்தனை முறை பேதுரு இயேசுவை மறுதலிப்பான் என்று அவர் கூறினார்?

1 point

8➤ இயேசு ஜெபிப்பதற்காய் கடந்து போய் திரும்பி வந்து பார்த்த போது சீஷர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?

1 point

9➤ யூதாஸ் இயேசுவை எப்படி காட்டிக்கொடுத்தான்?

1 point

10➤ இயேசு யூதாசை எப்படி அழைத்தார்?

1 point

You Got