Tamil Bible Quiz Questions and Answers from Mark Chapter-16

Tamil Bible Quiz on Gospel of Mark Chapter:16

Tamil Bible Quiz Questions and Answers from Mark Chapter-16

Bible Quiz in Tamil Mark Chapter-16



1➤ வாரத்தின் எத்தனாவது நாள் ஸ்திரிகள் கல்லறையினிடத்திற்கு சென்றார்கள்?

1 point

2➤ அவர்கள் எதற்காக வந்தார்கள்?

1 point

3➤ எதைக் குறித்து அவர்கள் விசனப்பட்டார்கள்?

1 point

4➤ அவர்கள் கல்லறையினிடத்தில் யாரைக் கண்டார்கள்?

1 point

5➤ அவன் அவர்களை நோக்கி என்ன சொன்னான்?

1 point

6➤ இயேசு உயிரோடிருக்கிறார் என்று மகதலேனா மரியாள் சொன்ன போது

1 point

7➤ இயேசு சொன்னார் நீங்கள் போய் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்.

1 point

8➤ இயேசு சொன்னார் விசுவாசமுள்ளவனாகி இதைப் பெற்றவன் இரட்சிக்கபடுவான்.

1 point

9➤ விசுவாசிக்கிறவர்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள்

1 point

10➤ இயேசு சொன்னார் விசுவாசிக்கிறவர்களால் இந்த அடையாளங்கள் நடக்கும் ஏனெனில் அவர்கள் இதன் மூலம் அதைச் செய்வார்கள்

1 point

You Got