Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.69) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.69 (MCQ)

1➤ மீதியானியரை வேவுபார்க்கப் போன இருவர் யார்?

1 point

2➤ ஜீவ கிரீடத்தை உனக்குத் தருவேன், என்று வாக்குத்தத்தம் பெற்ற சபை?

1 point

3➤ இந்த ஒரே ஆசீர்வாதம் மாத்திரமா உம்மிடத்தில் உண்டு? என்று கேட்டது யார்?

1 point

4➤ எகிப்தைவிட்டு வெளிவந்த இஸ்ரவேல் மக்கள் எத்தனை பேர்?

1 point

5➤ முதன் முதலில் கர்த்தருக்கு காணிக்கை செலுத்தியது யார்?

1 point

6➤ ஆமோஸ் தீர்க்கதரிசியின் தொழில் என்ன?

1 point

7➤ சாத்தான் எத்தனை வருடங்கள் பாதாளத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்தான்?

1 point

8➤ தாவீது தேவனுடைய ஆலயத்தைக் கட்டாதபடிக்கு தடை பண்ணப்பட்ட காரணமென்ன?

1 point

9➤ கர்த்தருடைய நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ! அதினால் உங்களுக்கு என்ன உண்டு? கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல் அந்தகாரமாயிருக்கும். என்று கூறப்பட்டுள்ள சிறிய தீர்கதரிசன புத்தகம் எது?

1 point

10➤ இப்போதும் நீ அறிந்து உணர்ந்து கொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழுவாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும். அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும். ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும். இப்படியாக மேசியாவின் வருகையை எடுத்துரைக்கும் புத்தகங்களில் இதுவும் ஒன்று.....

1 point

You Got