Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.6) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.6 (MCQ)

1➤ இறந்துபோன பின்பு ஒரு மனிதனோடு பேசிய ஆசாரியன் யார்?

1 point

2➤ எசேக்கியேல் தீர்க்கதரிசியினுடைய தொழில் என்ன?

1 point

3➤ கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான், அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார். என்று பென்யமீனைக் குறித்து ஆசீர்வதித்தது யார்?

1 point

4➤ எலியாவின் இடத்தில் அடுத்து அபிஷேகம்பண்ணப்பட்ட தீர்க்கதரிசி யார்?

1 point

5➤ எப்போது இயேசு ஜெபம்பண்ணும்போது வானம் திறக்கப்பட்டது?

1 point

6➤ வெள்ளியைப்பார்கிலும் என் புத்திமதியையும், பசும்பொன்னைப்பார்க்கிலும் -------- அங்கீகரித்துக்கொள்ளுங்கள்.

1 point

7➤ இயேசு உயிர்த்தெழுந்த பிறகு எத்தனை நாள் அப்போஸ்தருக்குத் தரிசனமானார்?

1 point

8➤ என் சகோதரன் எனக்கு விரோதமாக குற்றம்செய்தால், நான் எத்தனை தரம் அவனை மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ? என்று கேட்டது யார்?

1 point

9➤ நான் இராஜாவோடே கூட எருசலேமுக்கு வர நான் இன்னும் உயிரோடே இருக்கும் ஆயுசின் நாட்கள் எம்மாத்திரம்? என்று கேட்டது யார்?

1 point

10➤ யார் தேவதூதனை வணங்கும்படி விழுந்தது?

1 point

You Got