Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-1


Tamil Bible Quiz Questions and Answers from Matthew Chapter-1
Bible Quiz in Tamil Matthew Chapter-1


1➤ இந்த புத்தகம் யாருடைய வம்சவரலாறுடன் ஆரம்பிக்கிறது?

1 point

2➤ இயேசுவின் வம்சவரலாறு வரிசையில் இடம் பெற்ற ராஜாவின் பெ யர் என்ன ?

1 point

3➤ மரியாள் மனைவியாக நியமிக்கப்பட்ட மனிதனுடைய பெயர் என்ன?

1 point

4➤ அவர்கள் கூடிவரும் முன்னே மாரியாள் எப்படி காணப்பட்டாள்?

1 point

5➤ யோசேப்பு எப்படிப்பட்ட மனிதனாயிருந்தார்?

1 point

6➤ கர்த்தருடைய தூதன் யோசேப்புக்கு தரிசனமானான்?

1 point

7➤ கர்த்தருடைய தூதன் யோசேப்பை நோக்கி மரியாளை உன் மனைவியாக சேர்த்துக்கொள் ஏனெனில் அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது?

1 point

8➤ துதன் சொன்னார் அந்த குமாருக்கு இயேசு என்று பேரிடுவாயாக ஏனெனில்

1 point

9➤ இம்மானுவேல் என்ற பெயரின் அர்த்தம் என்ன?A

1 point

10➤ யேசேப்பு குழந்தைக்கு என்ன பேரிட்டார்?

1 point

You Got