Tamil Bible Quiz Questions and Answers from 1 Thessalonians Chapter-5

 Tamil Bible Quiz on 1 Thessalonians Chapter:5

1➤ இவ்விதமாய் கர்த்தருடைய நாள் வரும்.

1 point

2➤ அவர்கள் இது உண்டென்று சொல்லும்போது அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்.

1 point

3➤ நாமோ இப்படிப்பட்ட மார்க்கவசத்தை தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்.

1 point

4➤ நாமோ ....................நம்பிக்கையென்னும் தலைச்சீரவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்.

1 point

5➤ யார் நமக்காக மரித்தார்?

1 point

6➤ இவர்களைத் தேற்றுங்கள்.

1 point

7➤ இடைவிடாமல் இதைச் செய்யுங்கள்.

1 point

8➤ எல்லாவற்றிலேயும் இதைச் செய்யுங்கள்.

1 point

9➤ இவற்றை அற்பமாயெண்ணாதிருங்கள்.

1 point

10➤ இவைகள் எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.

1 point

You Got