Tamil Bible Quiz Questions and Answers from Revelation Chapter-8

 Tamil Bible Quiz on Revelation Chapter:8

1➤ ஏழாம் முத்திரையை உடைத்த போது அரைமணிநேரமளவும் இது உண்டாயிற்று.

1 point

2➤ தூதன் தூபங்காட்டும் பெற்கலசத்தோடு இதையும் செலுத்தும்படி சிங்காசனத்துக்கு முன்பாக நின்றான்.

1 point

3➤ தூதன் தூபகலசத்தை எடுத்து அதை பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி............

1 point

4➤ முதலாம் தூதன் எக்காளம் ஊதினான் அப்பொழுது இது கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டானது.

1 point

5➤ முதலாம் தூதன் எக்காளம் ஊதினான் அப்பொழுது மூன்றில் ஒரு பங்கு இது அழிந்துபோனது.

1 point

6➤ இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான் அப்பொழுது மூன்றில் ஒரு பங்கு சமுத்திரத்தில் இப்படியாயிற்று.

1 point

7➤ இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான் அப்பொழுது மூன்றில் ஒரு பங்கு இது செத்துபோயிற்று.

1 point

8➤ மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினபோது வானத்திலிருந்து விழுந்த நட்சத்திரத்தின் பெயர் என்ன?

1 point

9➤ நட்சத்திரம் கீழே விழுந்ததினால் தண்ணீரில் மூன்றிலொருபங்கு இப்படியாயிற்று.

1 point

10➤ நான்காம் தூதன் எக்காளம் ஊதினான் அப்பொழுது இதில் மூன்றிலொருபங்கு சேதமாயிற்று.

1 point

You Got