Tamil Bible Quiz Questions and Answers from 1 Corinthians Chapter-6

 Tamil Bible Quiz on 1 Corinthians Chapter:6

1➤ உலகத்தை நியாயந்தீர்ப்பது யார்?

1 point

2➤ தேவதூதர்களை நியாயந்தீர்ப்பது யார்?

1 point

3➤ இந்த ஜீவனுக்கேற்ற வழக்குகள் உங்களுக்கு இருந்தால் தீர்ப்புச்செய்கிறதற்கு இவர்களை நியமித்துக்கொள்ளுங்கள்

1 point

4➤ அநியாயக்காரர்....................

1 point

5➤ விக்கிரகாராதனைக்காரரும் விபச்சாரக்காரரும் சுயப்புணர்ச்சிக்காரரும் வெறியரும் உதாசினரும்...........................................

1 point

6➤ உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள் நமது தேவனுடைய ஆவியினாலும்...............

1 point

7➤ பவுல் சொன்னார் எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு ஆகிலும் எல்லாம்.....................

1 point

8➤ உங்கள் சரீரங்கள் ............................அறியீர்களா?

1 point

9➤ இந்த பாவத்தை செய்கிறவன் தன் சுயசரீரத்திற்கு விரோதமாய் பாவம் செய்கிறான்.

1 point

10➤ உங்கள் சரீரமானது .............................‌.....தங்கியிருக்கிற ஆலயமாயிருக்கிறது.

1 point

You Got