Tamil Bible Quiz Questions and Answers from Revelation Chapter-12

 Tamil Bible Quiz on Revelation Chapter:12

1➤ அந்த ஸ்திரீ எதை அணிந்திருந்தாள்?

1 point

2➤ அவள் சிரசின் மேல் என்ன இருந்தது?

1 point

3➤ வலுசர்ப்பம் வானத்திலிருந்து எதைத்தன் வாலினால் இழுத்துபோட்டது?

1 point

4➤ அந்த ஸ்திரீ எங்கே ஓடிப்போனாள்?

1 point

5➤ வலுசர்ப்பத்துக்கு எதிராக யார் யுத்தம் பண்ணினார்கள்?

1 point

6➤ பிசாசு எங்கே விழத்தள்ளப்பட்டது?

1 point

7➤ சகோதரர்மேல் குற்றஞ்சாட்டுகிறவனை எப்படி ஜெயித்தார்கள்?

1 point

8➤ பிசாசானவன் தனக்கு .................... அறிந்து மிகுந்த கோபங்கொண்டு உங்களிடத்தில் இறங்கினபடியால் உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டான்

1 point

9➤ அந்த ஸ்திரீக்கு என்ன கொடுக்கப்பட்டது?

1 point

10➤ வலுசர்ப்பம் யாரோடு யுத்தம்பண்ணப்போனது?

1 point

You Got