Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.117) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.117 (MCQ)

1➤ பொருளாசையினால் தனக்குக் குஷ்டத்தை வருவித்துக்கொண்ட மனிதன் யார்?

1 point

2➤ ஐம்பது பேர் மூன்று நாள் தேடியும் காணாமற்போன தீர்க்கதரிசி யார்?

1 point

3➤ சாத்தானின் சோதனையை இயேசு கிறிஸ்து எப்படி ஜெயித்தார்?

1 point

4➤ ஞானிகளின் உதடுகள் --------- மூடரின் இருதயமோ அப்படியல்ல.

1 point

5➤ அவன் கர்த்தரை விசுவாசித்தான். யாருக்கு அதை அவர் நீதியாக எண்ணினார்?

1 point

6➤ எந்த சபையினர் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில் கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்?

1 point

7➤ எந்த மனிதனுடைய பெயர் 99 வயதானபோது மாற்றப்பட்டது?

1 point

8➤ பரிசுத்த அப்பம் புசித்தவன் யார்?

1 point

9➤ செபதேயு ஒரு......

1 point

10➤ சோதனையை சகிக்கிற மனுஷன் பாக்கியவான்: அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூறுகிறவர்களுக்கும் வாக்குத்தத்தம் பண்ணின............... பெறுவான்.

1 point

You Got