Tamil Bible Quiz Questions and Answers from Romans Chapter-14

 Tamil Bible Quiz on Book of Romans Chapter:14

1➤ நாம் மரித்தாலும் பிழைத்தாலும்....................................

1 point

2➤ கிறிஸ்து இவர்கள் இருவருக்கும் தேவனாயிருக்கிறார்.

1 point

3➤ நாம் எல்லோரும் இதற்கு முன்பாக நிற்போமே.

1 point

4➤ அந்தபடியே...................... யாவும் தேவனுக்கு முன்பாக முடங்கும்.

1 point

5➤ ஒவ்வொருவனும் இதைக் குறித்து கணக்கொப்புவிக்க வேண்டும்.

1 point

6➤ நாம் ஒருவருக்கொருவர் இதைச் செய்யாதிருப்போமாக.

1 point

7➤ சகோதரனுக்கு முன்பாக இதை போடலாகதென்று தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

1 point

8➤ உங்களுடைய............................தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள்

1 point

9➤ இது புசிப்பும் குடிப்புமல்ல அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.

1 point

10➤ விசுவாசத்தினால் வராத யாவும்..............................

1 point

You Got