Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.74) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.74 (MCQ)

1➤ அவன் தேவனுக்குப் பிரியமானவன் என்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சி பெற்றவன் யார்?

1 point

2➤ ராஜாவாகிய சவுல் யாருடைய குமாரன்?

1 point

3➤ வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் என்று யாரைக் குறித்துச் சொல்லப்பட்டது?

1 point

4➤ எது இல்லாமல் கர்த்தரைத் தரிசிக்கமுடியாது என்று எபிரெயரில் சொல்லப்படுகிறது?

1 point

5➤ பார்வையில்லாத தன் தகப்பனாரிடம் ஆட்டுத்தோலை தன் கையில் போட்டுக்கொண்டு வந்து, அவரை ஏமாற்றியவன் யார்?

1 point

6➤ என் கிருபை உனக்குப்போதும். பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்று, கர்த்தர் யாருக்கு கூறினார்?

1 point

7➤ துரவில் இறங்கி தன் குடத்தை நிரப்பிக் கொண்டு வந்து முன்பின் அறியாத அன்னியனுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்த மகாரூபவதியான பெண் யார்?

1 point

8➤ இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று பரிசேயர் ஏன் இயேசுவைக் கேட்டார்கள்?

1 point

9➤ வேதத்தில் சீத்தீம் பள்ளத்தாக்கு எந்த பெயரில் அழைக்கப்படுகிறது?

1 point

10➤ ஒளியின் தூதனுடைய வேஷத்தை யார் தரித்துக்கொள்வார்?

1 point

You Got