Tamil Bible Quiz Questions and Answers (Quiz no.42) || வேதாகம வினாடி-வினா

Bible Quiz in Tamil with answers - Quiz no.42 (MCQ)

1➤ ஆண்டவர் இயேசுவின் சரீரத்தை அடக்கம் செய்த யோசேப்பின் ஊர் எது?

1 point

2➤ முதல் முதலில் சீஷர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்ற பெயர் எங்கு வழங்கப்பட்டது?

1 point

3➤ யூதருக்குப் பயந்ததினால் அந்தரங்கமாய் இயேசுவுக்குச் சீஷனாயிருந்த மனிதனுடைய பெயர் என்ன?

1 point

4➤ அக்காலத்திலே, இதோ, இவரே நம்முடைய தேவன், இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார், இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம், இவருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும். என்று கூறியது யார்?

1 point

5➤ அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது, அதைச் சகித்து இளைத்துப்போனேன், எனக்குப் பொறுக்கக்கூடாமற்போயிற்று. என்று கூறிய தீர்க்கதரிசி யார்?

1 point

6➤ பாகாலுக்குத் தலைவணங்காத எத்தனை தீர்க்கதிரிசிகள் இன்னும் இருக்கிறார்கள் என்று தேவன் எலியாவுக்குச் சொன்னார்?

1 point

7➤ மரித்தோரின் உயிர்த்தெழுதலைக் குறித்து கேட்டபொழுது இகழ்ந்தவர்கள் யார்?

1 point

8➤ முதல் முதல் பெண் நியாயாதிபதி யார்?

1 point

9➤ இஸ்ரவேலின் சுதந்தர நிலங்களிலே பங்கடையாத கோத்திரம் எது?

1 point

10➤ மழைக்கு ஒரு தகப்பனுண்டோ என்று தேவன் யாரைப் பார்த்துக் கேட்டார்?

1 point

You Got