Tamil Bible Quiz Questions and Answers from Romans Chapter-6

 Tamil Bible Quiz on Book of Romans Chapter:6

1➤ கிருபை பெருகும்படிக்கு இதில் நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா?

1 point

2➤ நாமும் இதினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.

1 point

3➤ நாம் இனி இதற்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு அவரோடடேகூட சிலுவையிலறையப்பட்டிருக்கிறோம்.

1 point

4➤ மரித்தவன் இதற்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறான்.

1 point

5➤ நீங்கள் பாவத்திற்கு மரித்தவர்களாயும் இதற்கு பிழைத்தவர்களாயும் எண்ணிக்கொள்ளுங்கள்.

1 point

6➤ உங்கள் சரீரத்தில் இது ஆளாதிருப்பதாக.

1 point

7➤ நீங்கள் நியாயபிரமணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் இதற்கு கீழ்ப்பட்டிருக்கிறோம்.

1 point

8➤ பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு இதற்கு அடிமைகளானீர்கள்.

1 point

9➤ பாவத்தின் சம்பளம் ...............

1 point

10➤ தேவனுடைய கிருபைவரமோ.........................

1 point

You Got